கன்னிப்பருவத்திலே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கன்னிப் பருவத்திலே | |
இயக்குனர் | பி. ஏ. பாலகுரு |
---|---|
தயாரிப்பாளர் | எஸ். ஏ. ராஜ்கண்ணு ஸ்ரீ அம்மன் கிரியேஷன்ஸ் |
நடிப்பு | ராஜேஷ் பாக்யராஜ் வடிவுக்கரசி |
இசையமைப்பு | சங்கர் கணேஷ் |
வெளியீடு | செப்டம்பர் 21, 1979 |
நீளம் | 3891 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கன்னிப் பருவத்திலே 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஏ. பாலகுரு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், பாக்யராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.