கன்னித்தீவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கன்னித்தீவு | |
இயக்குனர் | டி. ஆர். ராமண்ணா |
---|---|
தயாரிப்பாளர் | ஸ்ரீ ஜவர ஆர்ட் பிலிம்ஸ் |
நடிப்பு | ஜெய்சங்கர் ராதிகா |
இசையமைப்பு | இளையராஜா |
வெளியீடு | ஏப்ரல் 10, 1981 |
நீளம் | 3667 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கன்னித்தீவு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.