கடவுளின் குழந்தை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கடவுளின் குழந்தை | |
இயக்குனர் | தத்தா மிராசி |
---|---|
தயாரிப்பாளர் | சின்ன அண்ணாமலை வெற்றிவேல் பிக்சர்ஸ் |
கதை | சின்ன அண்ணாமலை |
நடிப்பு | கல்யாண்குமார் எம். ஆர். ராதா தங்கவேலு டி. கே. சண்முகம் நாகேஷ் ஜமுனா ஜி. சகுந்தலா லட்சுமிபிரபா சித்ராதேவி |
இசையமைப்பு | ஜி. ராமநாதன் |
வெளியீடு | ஜூலை 29, 1960 |
நீளம் | 15733 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கடவுளின் குழந்தை 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தத்தா மிராசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கல்யாண்குமார், எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.