ஒளி விளக்கு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒளி விளக்கு | |
இயக்குனர் | சாணக்கியா |
---|---|
தயாரிப்பாளர் | எஸ். எஸ். வாசன் ஜெமினி ஸ்டூடியோஸ் |
நடிப்பு | எம். ஜி. ஆர் ஜெயலலிதா |
இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
வெளியீடு | செப்டம்பர் 20, 1968 |
கால நீளம் | . |
நீளம் | 4762 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஒளி விளக்கு 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாணக்கியா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.