எனக்கொரு மகன் பிறப்பான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எனக்கொரு மகன் பிறப்பான் | |
இயக்குனர் | எம். கிருஷ்ணன் |
---|---|
தயாரிப்பாளர் | டி. புஷ்பா ஸ்ரீ சக்தி கம்பைன்ஸ் டி. லலிதா |
நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் சுபா |
இசையமைப்பு | ஏ. எம். ராஜா |
வெளியீடு | அக்டோபர் 4, 1975 |
நீளம் | 3658 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எனக்கொரு மகன் பிறப்பான் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், சுபா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.