எனக்காக காத்திரு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எனக்காக காத்திரு | |
இயக்குனர் | நிவாஸ் |
---|---|
தயாரிப்பாளர் | நிவாஸ் நிவேதா கம்பைன்ஸ் |
நடிப்பு | சுமன் சுமலதா |
இசையமைப்பு | இளையராஜா |
வெளியீடு | செப்டம்பர் 11, 1981 |
நீளம் | 3300 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எனக்காக காத்திரு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நிவாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுமன், சுமலதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.