உறவுக்கு கை கொடுப்போம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உறவுக்கு கை கொடுப்போம் | |
இயக்குனர் | வை. ஜி. மகேந்திரன் |
---|---|
தயாரிப்பாளர் | சித்ரா புரொடக்ஷன்ஸ் |
நடிப்பு | ஜெமினி கணேசன் சௌகார் ஞானகி |
இசையமைப்பு | ராமச்சந்திரன் வெங்கடேஷ் |
வெளியீடு | மார்ச் 28, 1975 |
நீளம் | 4713 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உறவுக்கு கை கொடுப்போம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வை. ஜி. மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஞானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.