உரிமைக்குரல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உரிமைக்குரல் | |
இயக்குனர் | ஸ்ரீதர் |
---|---|
தயாரிப்பாளர் | கண்ணைய்யா சித்ரயுகா |
நடிப்பு | எம். ஜி. ஆர் லதா |
இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
வெளியீடு | நவம்பர் 7, 1974 |
நீளம் | 4751 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உரிமைக்குரல் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.