See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
உடுவில் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

உடுவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

உடுவில்

உடுவில்
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9.734331° N 80.009311° E
கால வலயம் SST (ஒ.ச.நே.+5:30)
மக்கள் தொகை

உடுவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமப் பிரிவில் உள்ள ஒரு ஊராகும். இது யாழ்ப்பாண நகருக்கு வடக்கே சுமார் 5.5 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காங்கேசந்துறை வீதியும், கோப்பாய் - மானிப்பாய் வீதியும் சந்திக்கும் மருதனார்மடம் சந்தியிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் வீதி உடுவிலை ஊடறுத்துச் செல்கிறது. இணுவில், மானிப்பாய், சுன்னாகம் என்னும் ஊர்கள் உடுவிலின் எல்லைகளில் அமைந்துள்ளன.


அமெரிக்க மிஷனால் நிறுவப்பட்ட பெண்கள் பாடசாலையான உடுவில் மகளிர் கல்லூரி யாழ்ப்பாணத்தின் பிரபலமான பாடசாலைகளுள் ஒன்றாகும். பெண்கள் தங்கிப் படிப்பதற்காக அமைக்கப்பட்ட இது, இவ்வகையில் தெற்காசியாவிலேயே முதலாவது எனக் கூறப்படுகின்றது.


[தொகு] இவற்றையும் பார்க்கவும்

அமைவிடம்: 9°44′3.59″N, 80°0′33.52″E

ஏனைய மொழிகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -