இலத்திரனியல் எண்ணுதிகள் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மூல எண்ணுதிகள் | குறியீடு | சர்வதேச அலகு |
மின்னோட்டம் | i, I | ampere (A) |
நீளம் | l | meter (m) |
நிறை | m | kilogram (Kg) |
நேரம், காலம் | t | second (s) |
வெம்மை | T | kelvin (K) |
அணு எண்ணிக்கை | n | mole (mol) |
ஒளி வலிமை, Luminous intensity | L | candela (cd) |
மூலத்திலிருந்து தருவிய எண்ணுதிகள் | குறியீடு | சர்வதேச அலகு |
மின்னூட்டு | q, Q | coulomb (C) |
மின்சக்தி | w, W | joule (J) |
விசை | F | newton (N) |
மின்னழுத்தம் | v, V, e, E | volt (V) |
மின்திறன் | p, P | watt (W) |
அலைஎண் | f | hertz (Hz) |
மின் பாய அடர்த்தி - Electric Flux Density | D | coulomb per meter squared (C/m2) |