கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
2002 ஒஸ்லோ பேச்சுவார்த்தைகள் |
இலங்கை இனப்பிரச்சினை |
|
அணிகள் |
இலங்கை அரசு |
விடுத்லைப் புலிகள் |
தலைவர்கள் |
ஜீ. எல். பீரிஸ் |
அன்ரன் பாலசிங்கம் |
குழுவினர் |
ஜீ.எல்.பீரிஸ், மிலிந்த மொரகொட, ரவுஃவ் அக்கீம், பேர்நாட் குணதிலகா |
அன்ரன் பாலசிங்கம், சு.ப. தழிழ்ச்செல்வன், முரளிதரன், அடேல் பாலசிங்கம் |
|
இலங்கை அரசு விடுதலைப் புலிகளுக்குமிடையான 2002 ஒஸ்லோ பேச்சுவார்தை எனப்படுவது நார்வே அரசினால் பெப்ரவரி 2002 இல் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் நோர்வேயின் ஒஸ்லோ நகரில் டிசம்பர் 2 - 5,2002 நாட்களில் இடம்பெற்ற நேரடிப் பேச்சுவார்தையையே ஆகும். இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது இருதரப்பும் போர்நிறுத்தத்தின் உறுதிப்பாடு, மனிதாபிமான மற்றும் புணர்வாழ்வு நடவடிக்கைகள், அரசியல் விடயங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தின.
[தொகு] வெளி இணைப்புகள்