ஆரூர் அகிலேசுவரர் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆரூர் அகிலேசுவரர் கோயில் (ஆரூர் அரநெறி) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். அப்பர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் திருவாரூர் தியாகராசசுவாமி கோயிலின் தெற்குச் சுவற்றில் அமைந்துள்ளது. இத்தலத்தில் நமிநந்தியடிகள் வழிபட்டார் எனப்படுகிறது.