ஆயிரத்தில் ஒருத்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆயிரத்தில் ஒருத்தி | |
இயக்குனர் | அவினாசி மணி |
---|---|
தயாரிப்பாளர் | ஆர். சாந்தா கே. ஆர். ஜி. பிக்சர்ஸ் |
நடிப்பு | பாலாஜி கே. ஆர். விஜயா |
இசையமைப்பு | வி. குமார் |
வெளியீடு | மார்ச் 14, 1975 |
நீளம் | 3921 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆயிரத்தில் ஒருத்தி 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அவினாசி மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.