விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச் 24
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மார்ச் 24: அனைத்துலக காச நோய் நாள்
- 1882 - காசநோயை உருவாக்கும் நுண்ணுயிரைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக ராபர்ட் கோக் (படம்) பெர்லினில் அறிவித்தார்.
- 1947 - மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் பிரித்தானிய ஆளுநரானார்.
- 1965 - இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமிழ் மொழிப் பயன்பாட்டை ஏதுவாக்குவதும் வட கிழக்கில் அரச நில பகிர்ந்தளிப்பில் தமிழ் மொழி பேசுவோருக்கே முன்னுரிமை வழங்கவும் டட்லி-செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.