விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஜூலை 15
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- 1903 - தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜர் (படம்) பிறப்பு.
- 1991 - ஈழத்து எழுத்தாளர் நெல்லை க. பேரன் இலங்கை இராணுவத்தின் எறிகணை வீச்சில் குடும்பத்தோடு கொல்லப்பட்டார்.
- 2003 - ஈழத்தின் பிரபல நாதசுவரக் கலைஞர் என். கே. பத்மநாதன் இறப்பு.