விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஜூன் 20
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- 1858 - இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 முடிவுக்கு வந்தது.
- 1971 - ஈழத்துக் கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்தி இறப்பு.
- 1877 - அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதலாவது வணிகத் தொலைபேசிச் சேவையை கனடாவின் ஹமில்ட்டன் நகரில் ஆரம்பித்தார்.
- 2006 - தமிழகக் கவிஞர் சுரதா (படம்) இறப்பு.