அவளுக்கு ஆயிரம் கண்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அவளுக்கு ஆயிரம் கண்கள் | |
இயக்குனர் | ராமண்ணா |
---|---|
தயாரிப்பாளர் | ஈ. எஸ். ராஜரத்னம் ஏ. பி. கிரியேஷன்ஸ் சந்தானலக்ஸ்மி |
நடிப்பு | ரவிச்சந்திரன் ஜெயலலிதா |
இசையமைப்பு | டி. கே. ராமமூர்த்தி |
வெளியீடு | நவம்பர் 28, 1975 |
நீளம் | 3958 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அவளுக்கு ஆயிரம் கண்கள்1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.