அழ வள்ளியப்பா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அழ வள்ளியப்பா (1922-1987) குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். இவர் 1922 இல் இராயவரத்தில் பிறந்தார். இவர் 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.
[தொகு] இவரது நூல்கள்
- ஈசாப் கதைப் பாடல்கள்
- ரோஜாச் செடி
- உமாவின் பூனைக் குட்டி
- அம்மாவும் அத்தையும்
- மணிக்குமணி
- மலரும் உள்ளம்
- கதை சொன்னவர் கதை
- மூன்று பரிசுகள்
- எங்கள் கதையைக் கேளுங்கள்
- நான்கு நண்பர்கள்
- பர்மாரமணி
- எங்கள் பாட்டி
- மிருகங்களுடன் மூன்று மணி
- நல்ல நண்பர்கள்
- பாட்டிலே காந்தி கதை
- குதிரைச் சவாரி
- நேரு தந்த பொம்மை
- நீலாமாலா
- பாடிப் பணிவோம்
- வாழ்க்கை விநோதம்
- சின்னஞ்சிறு வயதில்
- பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள்