அனில் அம்பானி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அனில் அம்பானி | |
---|---|
பிறப்பு | ஜூன் 4 1959 (வயது 49) மும்பை, இந்தியா |
வாழ்விடம் | மும்பை, இந்தியா |
தொழில் | தலைவர், அனில் திருபாய் அம்பானி குழுமம் |
சொத்து மதிப்பு | $32.4 billion USD, [1] |
வாழ்க்கைத் துணை |
ரீனா முனிம் |
அனில் அம்பானி (பிறப்பு: ஜூன் 4, 1959) இந்தியாவைச் சேர்ந்த ஓரு தொழில் அதிபர் ஆவார். இவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான திருபாய் அம்பானியின் இரண்டாவது மகன். அனில் திருபாய் அம்பானி குழுமத்தை இவர் நடத்தி வருகிறார். முகேஷ் அம்பானி இவருடைய மூத்த சகோதரர் ஆவார்.