See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
அத்தடு - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

அத்தடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

அத்தடு

DVD உறை
இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ்
தயாரிப்பாளர் Jayabheri Kishore
M ராம்மோகன்
கதை த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ்
நடிப்பு மகேஷ் பாபு
த்ரிஷா
பிரகாஷ் ராஜ்
சோனு சூத்
சாயாஜி ஷிண்டே,
பிரம்மானந்தம்
இசையமைப்பு மணி ஷர்மா
வினியோகம் Sri Jayabheri Art Productions
வெளியீடு ஆகஸ்டு 10, 2005 (இந்தியா)
கால நீளம் 172 நி.
நாடு இந்தியா
மொழி தெலுங்கு
IMDb profile

அத்தடு (தெலுங்கு:అతడు), 2005ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும்.

பொருளடக்கம்

[தொகு] கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

நந்து (மகேஷ் பாபு), மல்லியுடன் (சோனு சூத்) இணைந்து பணத்திற்காக கொலை செய்யும் தொழில்முறை கொலைகாரனாவான். ஒரு முறை, கட்சித் தலைவர் சிவா ரெட்டியை (சாயாஜி ஷிண்டே) கொல்லும் முயற்சியில் காவல்துறையினரிடம் இருந்து தப்புகிறான். அந்தக் கொலையை அவன் செய்யாதபோதும் அக்கொலைப்பழி நந்து மேல் விழுகிறது. தப்பியோடும் வழியில் அவனை அறியாமல் பார்துவின் (ராஜிவ்) சாவுக்கு காரணமாகிறான். பார்து 12 ஆண்டுகள் கழித்து தன் ஊருக்குத் திரும்பி வரும் ஓர் இளைஞனாவான். எனவே, பார்துவின் பெயரில் அவனுடைய கிராமத்துக்கு வீட்டுக்குச் செல்கிறான் நந்து. அங்கு பார்துவின் முறைப்பெண் பூரி (த்ரிஷா) மற்றும் குடும்பத்தினர், நண்பர்களின் மனங்கவர்ந்தவனாகிறான். உண்மையில் அக்கொலையைச் செய்தது யார், நந்து யார் என்பதை பார்துவின் குடும்பத்தினர் அறிந்தனரா என்பது பட முடிவில் தெரிகிறது.

[தொகு] நடிப்பு

  • மகேஷ் பாபு ... நந்த கோபால் / பார்து
  • த்ரிஷா ... பூரி
  • சோனு சூத் ... மல்லி
  • பிரகாஷ் ராஜ் ... CBI அதிகாரி
  • நாசர் ... பூரியின் தாத்தா
  • பிரம்மானந்தம் ... பூரியின் சித்தப்பா
  • சுனில் ... ரமணா
  • சாயாஜி ஷிண்டே ... சிவா ரெட்டி
  • கோட்டா ஸ்ரீநிவாச ராவ் ... பாஜி ரெட்டி

[தொகு] திரைப்படக் குழு

  • திரைக்கதை: த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ்
  • வசனம்: த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ்
  • ஒளிப்பதிவு: கே. வி. குகன்
  • சண்டைப்பயிற்சி: பீட்டர் ஹெய்ன்ஸ்
  • நடனம்: வைபவ் மெர்ச்சண்ட், ராஜூ சுந்தரம், & ப்ருந்தா
  • படத்தொகுப்பு: ஏ. ஸ்ரீகர்பிரசாத்
  • கலை: தோட்டாதரணி

[தொகு] வணிக வெற்றி

  • 23 கோடி இந்திய ரூபாய் வசூல்.
  • 204 திரையரங்குகளில் 50 நாட்கள்
  • 24 திரையரங்குகளில் 100 நாட்கள்.
  • 4 திரையரங்குகளில் 175 நாட்கள்

[தொகு] துணுக்குகள்

  • இப்படத்தை எடுக்க ஓர் ஆண்டுக்கும் மேலானது.
  • பட இறுதிச் சண்டையை படம்பிடிக்க 27 நாட்கள் ஆனது.
  • இத்திரைப்படம் இந்தியில் பாபி தியோல், நானா படேகரை கொண்டு எடுக்கப்பட இருக்கிறது.

[தொகு] வெளியிணைப்புகள்

ஏனைய மொழிகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -