அடம் கில்கிறிஸ்ற்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அடம் கில்கிறிஸ்ற் (ஆடம் கில்கிறிஸ்ட் (த.வ.) Adam Gilchrist, பிறப்பு நவம்பர் 14, 1971) ஆஸ்திரேலியாவின் விக்கெட் காப்பாளர். இடதுகைத் துடுப்பாளரான இவர் ஒருநாட் போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாளராவார். அதிரடியாக ஆடுபவர். விக்கெட் காப்பளர்களில் மிகவும் சிறந்த துடுப்பாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்,
[தொகு] அறிமுகம்
- முதல் ஒரு நாள் போட்டி - 25.10.1996, தென்னாபிரிக்காவுக்கு எதிராக
- முதல் டெஸ்ட் (ரெஸ்ற்) போட்டி - 1999 இல் பாகிஸ்தானுக்கு எதிராக
[தொகு] வெளி இணைப்புக்கள்
2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண அவுஸ்திரேலிய அணி | ||
பொன்டிங் | கில்கிறிஸ்ற் | எய்டன் | கிளார்க் | உசே | ஒட்ச் | வொட்சன் | சிமன்ஸ் | எடின் | ஒக் | லீ | ஜோன்சன் | டயிட் | பிரேகன் | மெக்ரா | கிளார்க் | பயிற்றுனர் புச்சன் |