பேச்சு:அகச்சிவப்புக் கதிர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜேகே, அகச்சிகப்பு கதிர்கள் என்ற கட்டுரை ஏற்கனவே உள்ளது. இதனை அதனுடன் இணைத்து விடுங்கள்.--Kanags \பேச்சு 04:26, 24 பெப்ரவரி 2008 (UTC)
- Kanags சுட்டியதற்கு நன்றி. இதில் உள்ள சரக்கை அங்கே சேர்த்துவிட்டேன். எப்படி இதனை அங்கே redirect செய்வது? --Jaekay 04:40, 24 பெப்ரவரி 2008 (UTC)
நன்றி ஜேகே. இக்கட்டுரையை வெறுமையாக்கிவிட்டு மேலேயுள்ள #R பட்டனை அமுக்குங்கள். Insert Text க்குப் பதிலாக அகச்சிகப்பு கதிர்கள் என்று எழுதி சேமியுங்கள்.--Kanags \பேச்சு 05:04, 24 பெப்ரவரி 2008 (UTC)