ஹெக்சேன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஹெக்சேன் | |
---|---|
பொது | |
பிற பெயர்கள் | n-ஹெக்சேன் |
மூலக்கூறு வாய்பாடு | C6H14 |
மூலக்கூறு திணிவு | 86.18 கிராம்/மோல் (g/mol) |
புறத் தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
CAS எண் | [110-54-3] |
பண்புகள் | |
அடர்த்தி மற்றும் இயல் நிலை | 0.6548 கிராம்/(செ.மீ)3 (g/cm3), °C காற்றழுத்த மண்டலம் (atm) நீர்மம் |
நீரில் கரைமை | மில்லி கிராம்/100 மில்லி லீ ( °C) |
உருகும் நிலை | −95°C ( 178 K) |
கொதி நிலை | 69°C (342 K) |
முக்கூட்டு முப்புள்ளி நிலை | K, பார் அழுத்தம் (bar) |
திடீர் நிலை மாற்ற வெப்ப நிலை (critical) | °K (°C) at மெகா பாஸ் (MPa) ( காற்று மண்டலழுத்தம் atm) |
காடித்தன்மை | |
நகர்ப்பிசுக்கம் | |
கட்டமைப்பு | |
மூலக்கூறு வடிவம் | |
இணையழகுக் குழு (Symmetry group) | |
மூலக்கூறின் இருமுனைத் தன்மை| | |
தீநிகழ் வாய்ப்புகள் | |
பொருட்களைப் பற்றிய பாதுகாப்புத் தரவுகள் பக்கம் (MSDS) | |
ஐரோப்பிய வகையீடு | |
NFPA 704 | |
R-phrases | R12 |
S-phrases | S2, S9, S16, S33 |
தீ பற்றும் வெப்ப நிலை | −23.3°C |
தானே தீப் பிடிக்கும் வெப்ப நிலை | 233.9°C |
மீகம எரியும் வெப்பநிலை: |
°C |
வெடிக்கும் எல்லை | 1.2–7.7% |
மேலதிக தரவுகள் பக்கம் | |
கட்டமைப்பும் பண்புகளும் |
|
வெப்ப இயக்கவியல் தரவுகள் |
|
ஒளிமாலைத் தரவுகள் | புற ஊதா/காண் ஒளி ஒளிமாலை முறை அளவீடு, அகசிவப்பு முறை அளவீடு, அணுக்கருக் காந்தமுறை அளவீடு, பொருண்மை நுண் அளவீடு |
தொடர்புடைய கூட்டு வேதியியற் பொருட்கள் | |
தொடர்புடைய வேதியியல் பொருட்கள் | பென்ட்டேன் ஹெப்ட்டேன் |
தொடர்புடைய கூட்டுபொருட்கள் | சைக்ளோஹெக்சேன் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த் நிலையில் ( 25 °C, 100 kPa) இருக்கும் Infobox disclaimer and references |
ஹெக்சேன் (ஃஎக்சேன்) என்னும் கரிம வேதியியல் பொருள் ஆல்க்கேன் வகையைச் சேர்ந்த ஒரு ஹைட்ரோகார்பன் (கரிமநீரதை) ஆகும். இம்மூலக்கூறில் 6 கரிம அணுக்களும் 14 ஹைட்ரஜன் அணுக்களும் உள்ளன. கரிம அணுக்கள் நேர்தொடராக அமைதுள்ளன. கரிம அணுக்களுக்கிடையே ஒற்றைப் பிணைப்புதான் உள்ளது. இப்பொருள் அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ளது. இந்நீர்மம் 69°C (342 K) ல் கொதிநிலைக்கு வருகின்றது. நிலத்தடியில் இருந்து எடுக்கும் கச்சா எரியெண்ணெயை தூய்மைப்படுத்துகையில், ஹெக்சேன் விளைபொருளாக கிடக்கின்றது.
[தொகு] நச்சுத்தன்மை
ஹெக்சேன் அதிக நச்சுத்தன்மை கொண்டதல்ல, எனினும், இதனை முகர்ந்தால் மென்மையான மயக்கம் உண்டாக்கும். அதிக அளவில் முகர்ந்தால், தலைசுற்றல் போன்ற உணர்வு, தலைவலி, மயக்கம் போன்ற தூக்கம் ஏற்படும். தொடர்ந்து முகர நேரிட்டால், உடல் தசைகள், தலையில் உள்ள தசைகள் ஆகியவை அழியத்தொடங்கும். கை கால்களை துல்லியமாய் இயக்க முடியாமையும், கண்பார்வையில் குறைபாடுகளும் ஏற்படும் என அறியப்படுகின்றது. காலணிகள், தானுந்துகள், வீட்டு மேசை நாற்காலி போன்ற இருக்கைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் இடங்களில் பணியாளர்களுக்கு ஹெக்சேன் முகரும் வாய்ப்பு உண்டு, அப்படி முகர்வதால் ஏற்படும் கேடுகள் நிகழலாம்.
ஆல்க்கேன்கள் | |||||||||||||||||||||||||||||||
மெத்தேன் |
| |
எத்தேன் |
| |
புரொப்பேன் |
| |
பியூட்டேன் |
| |
பென்ட்டேன் |
| |
ஹெக்சேன் |
|||||||||||||||||||||
ஹெப்ட்டேன் |
| |
ஆக்டேன் |
| |
நோனேன் |
| |
டெக்கேன் |
| |
ஆண்டெக்கேன் |
| |
டோடெக்கேன் |
|