லெனின்கிராடு ஓப்லஸ்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
லெனின்கிராத் ஓப்லஸ்து Ленинградская область |
|
---|---|
Location of Leningrad Oblast in Russia |
|
சின்னம் | கொடி |
நாட்டு வணக்கம்: எதுவுமில்லை | |
நிர்வாக மையம் | சென் பீட்டர்ஸ்பேர்க் |
அமைக்கப்பட்டது | ஆகஸ்ட் 1, 1927 |
அரசியல் நிலை மாவட்டம் பொருளாதாரப் பிரிவு |
ஓப்லஸ்து வடமேற்கு வடமேற்கு |
குறியீடு | 47 |
பரப்பளவு | |
பரப்பளவு - நிலை |
84,500 கிமீ² 38வது |
மக்கள் தொகை | |
மக்கள் தொகை - நிலை - அடர்த்தி - நகரம் - நாட்டுப்புறம் |
1,669,205 28வது 19.8 / கிமீ² 66.4% 33.6% |
சட்டபூர்வ மொழி | ரஷ்ய மொழி |
அரசு | |
ஆளுநர் | வலேரி செர்டியூக்கொவ் |
முதலாவது உதவி ஆளுநர் | சிர்கே கோசிரொவ் |
சட்டவாக்க சபை | அரசியல் நிர்ணய சபை |
' | |
சட்டபூர்வ இணையதளம் | |
http://www.lenobl.ru |
லெனின்கிராடு ஒப்லாஸ்து ரஷ்யாவில் உள்ள ஆட்சிப்பிரிவுகளில் ஒன்று. இது ரஷ்யாவின் வடமேற்கே உள்ள ஓர் ஒப்லாச்து. இவ் ஒப்லாஸ்து ஆகஸ்டு 1 1927ல் நிறுவப்பட்டாலும் 1945 வரையிலும் எல்லைகள் உறுதி செய்யப்பெறாமல் இருந்தது. இது முன்னர் சென் பீட்டர்ஸ்பேர்க் எனப் பெயர் பெற்றிருந்தது[1]
இந்த ஒப்லாஸ்து 84,500 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இங்கு உள்ள மக்கள்தொகை 1,669,205 (2002 ரஷ்ய கணக்கெடுப்பின்படி).
[தொகு] மேற்கோள்கள்
- ↑ A previous name of Saint Petersburg in 1924–1991 in honor of Vladimir Lenin). Leningrad Oblast retained its name in 1991 after a referendum, while its namesake city was renamed back to Saint Petersburg.
|
|
---|---|
ரஷ்யாவின் கூட்டரசு அமைப்புகள் | |
உட்குடியரசுகள் | அடிகேயா · அல்த்தாய் · பாஷ்கொர்டொஸ்தான் · புரியாத்தியா · செச்சினியா · சுவாஷியா · தகெஸ்தான் · இங்குஷேத்தியா · கபார்டினோ-பல்காரியா · கல்மீக்கியா · கராச்சாய்-சேர்க்கேசியா · கரேலியா · ஹக்காசியா · கோமி · மரீ எல் · மர்தோவியா · வடக்கு அசேத்தியா-அலானியா · சகா · தத்தர்ஸ்தான் · திவா · உத்மூர்த்தியா |
|கிராய்கள் (Krais, край) |
அல்த்தாய் · கம்சாத்கா · கபரோவ்ஸ்க் · கிராஸ்னதார் · கிராஸ்னயார்ஸ்க் · பேர்ம் · பிறிமோர்ஸ்க்கி · ஸ்தாவ்ரபோல் |
ஓப்லஸ்துகள் (மாகாணங்கள், Oblasts, Области) |
அமூர் · ஆர்ஹான்கெல்ஸ்க் · அஸ்திரகான் · பெல்கோரத் · பிறாயான்ஸ்க் · செல்யாபீன்ஸ்க் · சீத்தா1 · இர்கூத்ஸ்க்2 · இவானொவா · காலினின்கிராத் · காலூகா · கெமெரோவா · கீரொவ் · கொஸ்திரோமா · கூர்கான் · கூர்ஸ்க் · லெலின்கிராத் · லீபெத்ஸ்க் · மகதான் · மாஸ்கோ · மூர்மான்ஸ்க் · நீஷ்னி நோவ்கோரத் · நோவ்கோரத் · நொவொசிபீர்ஸ்க் · ஓம்ஸ்க் · ஒரென்பூர்க் · ஓரியோல் · பென்சா · பிசுக்கோவ் · ரஸ்தோவ் · ரயாசன் · சக்காலின் · சமாரா · சரத்தோவ் · சிமொலியென்ஸ்க் · ஸ்வெர்த்லோவ்ஸ்க் · தாம்போவ் · தோம்ஸ்க் · தூலா · துவேர் · தியூமென் · உலியானொவ்ஸ்க் · விளாடிமிர் · வொல்கொகிராத் · வொலக்தா · வரனியோஷ் · யாரோஸ்லாவ் |
கூட்டாட்சி நகரங்கள் | மாஸ்கோ · சென். பீட்டர்ஸ்பேர்க் |
தன்னாட்சி ஓப்லஸ்துகள் | யூதர்களின் மாகாணம் |
தன்னாட்சி வட்டாரங்கள் (ஓக்ருக், Okrugs, округи): |
அகின்-புர்யாத்து1 · சுகோத்கா · கான்டி-மான்ஸி · நெனெத்து · உஸ்த்து-ஒர்தா புர்யாத்து2 · யமலோ |
1 மார்ச் 1 2008 இல், சித்தா மாகாணம், அகின்-புரியாத் சுயாட்சிக் குடியரசு ஆகிய இரண்டும் இணைக்கப்பட்டு சபாய்காஸ்க்கி பிரதேசம் என அழைக்கப்படும். |