யேல் பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Yale University யேல் பல்கலைக் கழகம் |
|
---|---|
படிமம்:Official Yale Shield.png | |
|
|
குறிக்கோள்: | אורים ותמים (Hebrew) (Urim V'Tumim) Lux et veritas (Latin) (Light and truth) |
நிறுவல்: | 1701 |
வகை: | தனியார் |
நிதி உதவி: | US $22.5 பில்லியன்[1] |
அதிபர்: | ரிச்சர்டு லெவீன் (Richard C. Levin) |
ஆசிரியர் குழு: | 3,333 |
மாணவர்கள்: | 11,398 |
இளநிலை மாணவர்: | 5,316 |
அமைவிடம்: | நியூ ஹேவன், கனெக்டிகட்t, ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
வளாகம்: | Urban, 397 ஏக்கர்கள் (1.1 கி.மீ²) |
முந்தைய பெயர்கள்: | Collegiate School |
நிறங்கள்: | Yale Blue since 1894; prior color, green |
விளையாட்டில் சுருக்கப் பெயர்: |
Bulldogs, Elis, Yalies |
Mascot: | Handsome Dan |
தடகள விளையாட்டுக்கள்: | NCAA Division I (FCS Football) Ivy League |
இணையத்தளம்: | www.yale.edu |
யேல் பல்கலைக்கழகம் (Yale University), ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் ஒரு பல்கலைக்கழகமாகும். ஐவி லீக் குழுமத்தில் ஒன்றாக உள்ள இப்பல்கலைக்கழகம் அமெரிக்காவின் மூன்றாம் மிகவும் பழமையான பல்கலைக்கழகமும் ஆகும்.