பீட் சாம்ப்ரஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Nickname | பிஸ்டல் பீட், கிங் அஃப் சுவிங் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா | |
வசிப்பிடம் | லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐ.அ. | |
பிறந்த திகதி | ஆகஸ்ட் 12 1971 (வயது 36) | |
பிறந்த இடம் | வாஷிங்டன், டி.சி., ஐக்கிய அமெரிக்கா | |
உயரம் | வார்ப்புரு:Height | |
நிறை | 195 lb (88 kg)[மேற்கோள் தேவை] | |
தொழில்ரீதியாக விளையாடியது | 1988 | |
ஓய்வு பெற்றமை | 2002 | |
Plays | வலது கை; ஒரு கை பின் அடி | |
Career வெற்றிப் பணம் | $43,280,489 (மொத்தத்தில் 1ஆம்) |
|
ஒற்றையர் | ||
சாதனை: | 762–222 | |
பெற்ற பட்டங்கள்: | 64 | |
அதி கூடிய தரவரிசை: | 1 (ஏப்ரல் 12, 1993) | |
Grand Slam results | ||
அவுஸ்திரேலிய ஓபின் | வெற்றி (1994, 1997) | |
பிரஞ்சு ஓபின் | அரையிறுதி (1996) | |
Wimbledon | வெற்றி (1993, 1994, 1995, 1997, 1998, 1999, 2000) | |
U.S. Open | வெற்றி (1990, 1993, 1995, 1996, 2002) | |
இரட்டையர் | ||
சாதனைகள்: | 64–70 | |
பெற்ற பட்டங்கள்: | 2 | |
அதிகூடிய தரவரிசை: | 27 (பெப்ரவரி 12, 1990) | |
தகவல் கடைசியாக தரம் உயர்த்தப்பட்டது: செப்டம்பர் 1, 2007. |
பெட்ரோஸ் "பீட்" சாம்ப்ரஸ் (Petros "Pete" Sampras, பிறப்பு ஆகஸ்ட் 12, 1971) முன்னாள் உலகில் முதல் நிலை அமெரிக்க டென்னிஸ் வீரர் ஆவார். 15 ஆண்டுகளாக டென்னிஸ் விளையாடும்பொழுது 14 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை வெற்றிபெற்றுள்ளார். ஏழு விம்பிள்டன் போட்டிகளை வெற்றிபெற்றுள்ளார். 2007இல் பன்னாட்டு டென்னிஸ் புகழவையில் சேர்ந்தார்.