தொடையெலும்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தொடையெலும்பு (Femur) என்பது மனிதரின் தொடைப் பகுதியில் இருக்கும் எலும்பு ஆகும். இது மனித உடம்பில் வலிமையானதும் நீளமானதுமான எலும்பு ஆகும். சராசரி மனிதனின் தொடையெலும்பு 48 சென்டிமீட்டர் நீளம் கொண்டது.