பேச்சு:தெலுங்கு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்தியாவில் அதிகாரப் பூர்வமொழிகள் 15 ஆ 22 (21? 23?) ஆ. பார்க்க பேச்சு:மலையாளம் --உமாபதி 10:17, 9 டிசம்பர் 2007 (UTC)
தற்போது இருபத்தி இரண்டு மைத்திலி போன்ற புது மொழிகள் அட்டவணையில் சேர்க்கப்படூள்ளன வினோத் 11:00, 9 டிசம்பர் 2007 (UTC)
- நன்றி வினோத்--உமாபதி 11:16, 9 டிசம்பர் 2007 (UTC)
பொருளடக்கம் |
[தொகு] பொருளடக்கம்
பொருளடக்கம் மிகவும் கீழே வருகிறது. யாரேனும் அதை சரி செய்க வினோத் 12:11, 9 டிசம்பர் 2007 (UTC)
இந்த கட்டுரை தெலுங்கிலிருந்து பாதியும் ஆங்கிலத்திலிருந்து பாதியும் மொழிபெயர்க்கப்பட்டது வினோத் 14:15, 9 டிசம்பர் 2007 (UTC)
வினோத் இந்த கட்டுரை அழகாக வளர்ந்து வருகின்றது. நன்றி. இன்னும் வலு சேர்க்கும் அடிக்கோள்கள், மேற்கோள்கள், ஒரு சில படங்கள் சேர்த்து, நடையை இன்னும் செப்பனிட்டால், முதற்பக்கக் கட்டுரையாக வெளியிடலாம் என்பது என் கருத்து. சிறப்புக் கட்டுரையாக வளர மிக வாய்ப்புள்ள கட்டுரை. மொழி/எழுத்து பற்றிய கருத்துக்களுக்கு இந்த வலைத்தளத்தில் உள்ள செய்திகளும், பேராசிரியர் சே^சு மாதவ ராவ் அடுலூரி (Seshu Madhava Rao Adluri) அவர்களுடைய வலைப்பக்கத்தில் இருந்து அவருடைய ஒப்புதல் பெற்றோ அல்லது எழுத்துரிமை மீறாதவாறு சுருக்கியோ, கருத்தக்களைச் சேர்த்து எழுதலாம். --செல்வா 14:31, 9 டிசம்பர் 2007 (UTC)
எழுத்துக்கள் குறித்த கருத்துகளை தெலுங்கு எழுத்துக்கள் என்பதில் மிகவும் விரிவாக எழுதியுள்ளேன். அதை எவ்வாறு சுருக்கு இதில் எழுதுவது என எனக்கு தெரியவில்லை. முடிந்தால் தெலுங்கு எழுத்துக்கள் கட்டுரையில் இருந்து இங்கு சேர்ந்து விடுங்கள்.
மேற்கூறிய வலைத்தளங்களை நான் பார்ர்கிறேன். தெலுங்கு விக்கிபீடியாவில் பல கருத்துகள் தெலுங்கு-Centricஆக இருந்ததால் அவற்றை மொழிபெயர்க்கவில்லை. இக்கட்டுரையில் இன்னும் என்னென்ன கருத்துகள் சேர்க்க வேண்டும் எனக்கூறினால் அதைச் சேர்க்கிறேன். இலக்கணத்தை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து மொழிப்பெயர்க்கலாம் என் எண்ணினே ஆனால் அதில் பயன்படுத்தி உள்ள சொற்கள் மிகவும் Technicalஆக இருப்பதால் அதன் தமிழ் மொழி பெயர்ப்பு தெரியவில்லை. தங்களுக்கு தெரிந்தால் கூறவும் அதையும் இணைத்து விடுகிறேன் வினோத் 14:41, 9 டிசம்பர் 2007 (UTC)
செல்வா இணைப்புகளைப் பார்த்தேன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்துக்கள் குறித்த தகவல்கள் தெலுங்கு எழுத்துக்கள் கட்டுரையில் உள்ளன. அவற்றை இணைத்து விடவும்.
Plateau - என்றால் பீட பூமி தானே. என் அம்மா ஒரு தமிழ் வழி ஆசிரியை. அதுவும் புவியியலைத்தான் எடுக்கின்றார். அம்மாவின் புத்தகங்களில் Plateau என்பதற்கு பீடபூமி என்றே பார்த்திருக்கிறேன் வினோத் 15:03, 9 டிசம்பர் 2007 (UTC)
- ஆம் வினோத், பீடபூமி என்பது வழக்கில் உள்ளதுதான். உயர்பீட நிலப்பகுதி என்பது நன்றாக இருக்கும் என்று மாற்றியிருந்தேன். பீடபூமி என்றுதான் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் மாற்றி விடுங்கள். எனக்கு மறுப்பேதும் இல்லை. அடுத்ததாக, ஆங்கில விக்கியில் கலைச்சொற்கள் நுட்பம் மிகுந்ததாக உள்ளது என்று எழுதியிருந்தீர்கள், அவற்றைச் சுட்டிக் காட்டினால், நம்மில் சிலர் இங்கு பொருத்தமான தமிழ்சொற்களைப் பரிந்துரைக்கலாம் (பரிந்துரைக்க முயலலாம்). இன்னும் 3-4 பொருத்தமான படங்களைச் சேர்க்கலாம். இக் கட்டுரை நல்ல வளர்ச்சி பெறும் என நம்புகிறேன். ஒவ்வொரு எழுத்துக்களும் சராசரியாக எத்தனை முறை மொழியில் வந்து வழங்குகின்றது என்னும் வரன்விரைவு எண் ("வரனி") பற்றிய குறிப்புகளும் சேர்க்கலாம். குறிப்பாக திராவிட ஒலிகள் அல்லாத kha, jha, dha, (க:, 'ச:, 'த: ) முதலான 10-15 ஒலிகள் அதிகம் வழங்காததைக் குறிக்கலாம். மொழியில் 97 விழுக்காடு இடங்களில் இவ்வொலிகள் வருவதில்லை. --செல்வா 16:06, 9 டிசம்பர் 2007 (UTC)
கீழ்க்கண்ட இலக்கணம் ஆங்கில இலக்கணத்தை சார்ந்து உள்ளது. திராவிட மொழி ஆகையால் தமிழைக்கொண்டு இன்னும் எளிதாக இலக்கணத்தை விளக்க இயலும்.தக்க கலைச்சொற்கள் கிடைத்த பின் தமிழைச்சார்ந்து எழுதிவிடுகிறேன்
[தொகு] இலக்கணம்
In Telugu, Karta కర్త (nominative case or the doer), Karma కర్మ (object of the verb) and Kriya క్రియ (action or the verb) follow a sequence. Telugu also has the Vibhakthi విభక్తి (preposition) tradition.
Telugu | రాముడు (Ramudu) బంతిని (bantini) కొట్టాడు(kottaadu) |
Literal translation | Rama ball hit |
Reformatted | "Rama hit the ball" |
[தொகு] Inflection
Telugu is often considered an agglutinative language, where certain syllables are added to the end of a noun in order to denote its case:வார்ப்புரு:Clarifyme
Instrumental | Ramunito | రామునితో | (తో; to) |
Dative | Ramuniki | రామునికి | (కి; ki or కు; ku) |
Ablative | Ramudinunchi | రాముడినుంచి | (నుంచి; nunchi) |
Genitive | Ramuni | రాముని | (ని; ni) |
These agglutinations apply to all nouns generally in the singular and plural.
Here is how other cases are manifested in Telugu:
[தொகு] Location
வார்ப்புரு:Clarifyme
Case | Usage | English example | Telugu example |
---|---|---|---|
Adessive case | adjacent location | near/at/by the house | ఇంటి/పక్క /ɪŋʈɪprakːa/ |
Inessive case | inside something | inside the house | ఇంట్లో /ɪŋʈloː/ |
Locative case | location | at/on/in the house | ఇంటిదగ్గర /ɪŋʈɪd̪agːara/ |
Superessive case | on the surface | on (top of) the house | ఇంటిపై /ɪŋʈɪpaj/ |
[தொகு] Motion
வார்ப்புரு:Clarifyme
Case | Usage | English example | Telugu example |
---|---|---|---|
Allative case | movement to (the adjacency of) something | to the house | ఇంటికి /ɪŋʈɪkɪ/, ఇంటివైపు /ɪŋʈɪvajpu/ |
Delative case | movement from the surface | from (the top of) the house | ఇంటిపైనుంచి /ɪŋʈɪnɪɲcɪ/ |
Egressive case | marking the beginning of a movement or time | beginning from the house | ఇంటినుంచి /ɪŋʈɪnɪɲcɪ/ (ఇంటికెల్లి /ɪŋʈɪkelːɪ/ in some dialects) |
Elative case | out of something | out of the house | ఇంటిలోనుంచి /ɪŋʈɪnɪɲcɪ/ (ఇంట్లకెల్లి /ɪŋʈlakelːɪ/ in some dialects) |
Illative case | movement into something | into the house | ఇంటిలోనికి /ɪŋʈɪloːnɪkɪ/ (ఇంట్లోకి /ɪŋʈloːkɪ/) |
Sublative case | movement onto the surface | on(to) the house | ఇంటిపైకి /ɪŋʈɪpajkɪ/ |
Terminative case | marking the end of a movement or time | as far as the house | ఇంటివరకు /ɪŋʈɪvaraku/ |
[தொகு] Morphosyntactic alignment
வார்ப்புரு:Clarifyme
Case | Usage | English example | Telugu example |
---|---|---|---|
Oblique case | all-round case; any situation except nominative | concerning the house | ఇంటిగురించి /ɪŋʈɪgurɪɲcɪ/ |
[தொகு] Relation
வார்ப்புரு:Clarifyme
Case | Usage | English example | Telugu example |
---|---|---|---|
Benefactive case | for, for the benefit of, intended for | for the house | ఇంటికోసం /ɪŋʈɪkoːsam/ (ఇంటికొరకు /ɪŋʈɪkoraku/) |
Causal case | because, because of | because of the house | ఇంటివలన /ɪŋʈɪvalana/ |
Comitative case | in company of something | with the house | ఇంటితో /ɪŋʈɪt̪oː/ |
Possessive case | direct possession of something | owned by the house | ఇంటియొక్క /ɪŋʈɪjokːa/ |
வினோத் 16:15, 9 டிசம்பர் 2007 (UTC)
[தொகு] தெலுங்கு பேசும் பகுதி
தெலுங்கு பேசும் பகுதியை குறிக்கும் பகுதியில் தமிழகம் மற்றும் கர்நாடகம் வரவில்லை. எனவே பொருத்தமான இன்னொரு படிமத்தை இணைக்குமாறு வேண்டுகிறேன். வினோத் 16:33, 9 டிசம்பர் 2007 (UTC)
மேலும், இந்தியா அரைகுறையாக இப்படிமத்தில் உள்ளது, காஷ்மீரத்தை கவனிக்க வினோத் 16:50, 9 டிசம்பர் 2007 (UTC)
மாற்றத்தை கவனித்தேன் ;-) நன்றி. இந்தியா முழுமையாக உள்ள படிமத்தை இணைக்கலாமே, இப்படி காஷ்மிரத்தை பாகிஸ்தானுக்கு தாரை வார்த்தது போன்ற வரைபடங்களை தவிர்க்க வேண்டுகிறேன். வேண்டுமெனில் ஆங்கில விக்கிபீடியாவைப்போல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிர், சீன ஆக்கிரமிப்பு காஷ்மீர் என பல வண்ணங்களில் குறிப்பிடவது போன்ற வரைபடங்களை இணைக்க வேண்டுகிறேன் வினோத்
-
- இந்தியாவில் பெரும்பாலும் தெலுங்கு பேசும் பகுதி என்று மாற்றியுள்ளேன். தெலுங்கு பேசுவோர் உலகெங்கும் உள்ளனர். தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் உள்ளவர்கள் எண்ணிக்கையைப் படத்தின் அடிக்குறிப்பில் சேர்த்து, இவை காட்டப்படவில்லை என்றும் விளக்கலாம். படத்தில் காட்டுவது கடினம், குழப்பமும் தர வாய்ப்புள்ளது. பேசுவோர் அடர்த்தி முதலியன நிற வேறுபாட்டால் காட்டவியலும் ஆனால் அவற்றுக்கு நிறைய உழைப்பும், தொழில்நுட்ப உதவியும், துல்லியமான தரவுகளும் வேண்டும். இப்பொழுது செய்வது இயலாது. --செல்வா 17:01, 9 டிசம்பர் 2007 (UTC)