துளி விசம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
துளி விசம் | |
இயக்குனர் | எ. எஸ். ஏ. சாமி |
---|---|
தயாரிப்பாளர் | வி. எல். நரசு நரசு ஸ்டூடியோஸ் |
கதை | திரைக்கதை எ. எஸ். ஏ. சாமி |
நடிப்பு | கே. ஆர். ராமசாமி சிவாஜி கணேசன் எஸ். வி. ரங்க ராவ் ராதாகிருஷ்ணன் டி. வி. நாராயண சாமி கிருஷ்ணகுமாரி பி. கே. சரஸ்வதி டி. பி. முத்துலக்ஸ்மி எஸ். டி. சுப்புலக்ஸ்மி |
இசையமைப்பு | கே. தண்டாயுதபாணி பிள்ளை |
வெளியீடு | ஜூலை 30, 1954 |
நீளம் | 17255 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
துளி விசம் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். ராமசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.