சூர்யபுத்திரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சூர்ய புத்திரி | |
இயக்குனர் | எலிஸ் ஆர். டங்கன் வு. ஜே. மொய்லான் |
---|---|
தயாரிப்பாளர் | பாஸ்கர் பிக்சர்ஸ் |
நடிப்பு | கொத்தமங்கலம் சீனு கொத்தமங்கலம் சுப்பு கே. எஸ். கோபாலகிருஷ்ணன் கலி என். ரத்தினம் டி. ஆர். ராஜகுமாரி எஸ். ஆர். ஞானகி சுந்தரி பாய் கே. ஆர். செல்லம் சி. டி. ராஜகாந்தம் |
வெளியீடு | 1941 |
கால நீளம் | . |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சூர்ய புத்திரி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எலிஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, கொத்தமங்கலம் சுப்பு மற்றும் பலரும் நடித்துள்ளனர்.