சிப்பாய்க் கிளர்ச்சி, 1857
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
இந்திய விடுதலைப் போராட்டம் பகுதி | |||||||||||
![]() 1857 இல் இடம்பெற்ற பெரும் கலகத்தைக் காட்டும் 1912 வரைபடம். கலகம் இடம்பெற்ற நகரங்கள்: மீரட், டெல்லி, கான்பூர், லக்னௌ, ஜான்சி, குவாலியர். |
|||||||||||
|
|||||||||||
பிரிவினர் | |||||||||||
![]() 7 இந்திய சிற்றரசுகள், தனியாட்சிப் பிரதேசங்களான ஆவாட், மற்றும் ஜான்சியின் ஆகியவற்றின் வெளியேற்றப்பட்ட அரசர்கள் சில பொது மக்கள். |
![]() ![]() 20 சிற்றரசுகள் (நேபாளம், காஷ்மீர் உட்பட. |
||||||||||
தளபதிகள் | |||||||||||
இரண்டாம் பகதூர் ஷா நானா சாகிப் மிர்சா முகல் பாக்த் கான் லக்சுமி பாய் Tantya Tope பேகம் ஹஸ்ரத் மகால் |
இந்தியத் தளபதி: ஜோர்ஜ் ஆன்சன் (மே 1857 வரை) சர் பாட்ரிக் கிராண்ட் சர் கொலின் காம்பல் (ஆகஸ்ட் 1857 முதல்) ஜாங் பகதூர்[1] |
இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 (Indian Rebellion of 1857) என்பது பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய்கள் மே 10, 1857 இல் இந்தியாவில் மீரட் என்ற நகரில் ஆரம்பித்த கிளர்ச்சியைக் குறிக்கும். இக்கிளர்ச்சி பின்னர் இந்தியாவின் பல இடங்களிலும் குறிப்பாக இந்தியாவின் மத்திய மலைப் பகுதிகளில் பரவியது. பொது மக்கள் பலரும் இக்கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். முக்கிய கிளர்ச்சி இன்றைய உத்தரப் பிரதேசம், உத்தரகாண்டம், வடக்கு மத்தியப் பிரதேசம், டெல்லி, மற்றும் Gurgaon ஆகிய இடங்களை மையம் கொண்டிருந்தது[2]. கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியப் படையினருக்கு ஒரு பெரும் சவாலாக விளங்கினர்[3]. ஜூன் 20, 1858 இல் குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் இது முடிவுக்கு வந்தது[2]. இக்கிளர்ச்சி ""இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர்", அல்லது "சிப்பாய்க் கலகம்" எனவும் அழைக்கப்படுகிறது.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] மேற்கோள்கள்
- ↑ கூர்க்காக்கள் by W. Brook Northey, John Morris. ISBN 8120615778. Page 58
- ↑ 2.0 2.1 Bandyopadhyay 2004, pp. 169-172 Bose & Jalal 2003, pp. 88-103 Quote: "The 1857 rebellion was by and large confined to northern Indian Gangetic Plain and central India.", Brown 1994, pp. 85-87, and Metcalf & Metcalf 2006, pp. 100-106
- ↑ Bayly 1990, p. 170 Quote: "What distinguished the events of 1857 was their scale and the fact that for a short time they posed a military threat to British dominance in the Ganges Plain."
[தொகு] வெளி இணைப்புகள்
