சாவித்திரி (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சாவித்திரி | |
இயக்குனர் | வை. வி. ராவ் |
---|---|
தயாரிப்பாளர் | ராயல் டாக்கீஸ் |
நடிப்பு | வை. வி. ராவ் வி. ஏ. செல்லப்பா கே. சாரங்கபாணி டி. எஸ். துரைராஜ் சாந்தா ஆப்தே எம். எஸ். சுப்புலக்ஸ்மி டி. எஸ். கிருஷ்ணவேனி கோல்டன் சாரதாம்பாள் |
இசையமைப்பு | கமல்தாஸ் குப்தா துறையூர் ராஜகோபால் ஷர்மா |
வெளியீடு | செப்டம்பர் 5, 1941 |
நீளம் | 16 ரீல் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சாவித்திரி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வை. வி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வை. வி. ராவ், வி. ஏ. செல்லப்பா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.