கோதுமை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கோதுமை உலகம் முழுதும் பயிரிடப்படும் புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இது உலகில் சோளத்திற்கு அடுத்து அதிகம் பயிரிடப்படுகிறது. இதன் விதையானது உணவாகவும் மற்ற பாகங்கள் கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகிறது. இப்பயிர் தென்மேற்கு ஆசியாவில் தோன்றியது.