கிளிநொச்சி மாவட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கிளிநொச்சி மாவட்டம் | |
கிளிநொச்சி மாவட்டத்தின் அமைவிடம் |
|
தகவல்கள் | |
மாகாணம் | வட மாகாணம் |
தலைநகரம் | கிளிநொச்சி |
மக்கள்தொகை(2001) | 127,263* |
பரப்பளவு (நீர் %) | 2617 (8%) |
மக்களடர்த்தி | 106 /சதுர.கி.மீ. |
அரசியல் பிரிவுகள் | |
மாநகரசபைகள் | 0 |
நகரசபைகள் | 0 |
பிரதேச சபைகள் | 3 |
பாராளுமன்ற தொகுதிகள் | 1 |
நிர்வாக பிரிவுகள் | |
வட்டச் செயலாளர் பிரிவுகள் |
3 |
வார்டுகள் | 0 |
ஊரூழியர் பிரிவுகள் | 95 |
* கணிக்கப்பட்டவை |
கிளிநொச்சி மாவட்டம் இலங்கையின் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் கிளிநொச்சி நகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்காக யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பாராளுமன்றத்தில் 1 ஆசனத்தைக் கொண்டுள்ளது. நிர்வாகத்துக்காக 3 வட்டச்செயளாலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் உள்ளூராட்சிப் பிரிவுகள் | ||
மாகாணங்கள் | மேற்கு மாகாணம் | மத்திய மாகாணம் | தெற்கு மாகாணம் | வடக்கு மாகாணம் | கிழக்கு மாகாணம் | வடமேல் மாகாணம் | வடமத்திய மாகாணம் | ஊவா மாகாணம் | சபரகமுவா மாகாணம் | |
மாவட்டங்கள் | கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | மன்னார் | வவுனியா | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | அம்பாறை | திருகோணமலை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை |