ஏழு கொடுமுடிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஏழு கொடுமுடிகள் என்பவை உலகின் கண்டங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள மிக உயரமான கொடுமுடிகளைக் (சிகரங்கள்) குறிக்கும். இம்மலைகள் அனைத்திலும் ஏறுவது மலையேறுவதில் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. ரிச்சர்டு பாசு (Richard Bass) என்பாரே இச்சாதனையை முதலில் 1980களில் செய்தார்.
|
---|
ஆசியா: எவரெஸ்ட் • தென் அமெரிக்கா: அக்கோன்காகுவா • வட அமெரிக்கா: Mount McKinley • ஆப்பிரிக்கா: கிளிமஞ்சாரோ • ஐரோப்பா: Elbrus • அண்டார்டிக்கா: Vinson Massif • ஓசியானியா: Puncak Jaya / Kosciuszko |