எஸ். ராமகிருஷ்ணன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எஸ். ராமகிருஷ்ணன் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர் நவீன தமிழ்ச் சிறுகதையில் புதிய போக்குகளை உருவாக்கியவர்.
சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புக்கள், கட்டுரைகள், நாடகங்கள், திரைப்பட கதை-வசனங்கள் என்று தொடர்ச்சியாக தமிழில் இயங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.
பொருளடக்கம் |
[தொகு] ஆக்கங்கள்
[தொகு] நாவல்கள்
- உப பாண்டவம்
- நெடுங்குருதி
- ஏழுதலை நகரம்
[தொகு] குறுநாவல்கள்
- உறுபசி
[தொகு] நாடகங்கள்
- அரவான்
[தொகு] கட்டுரைகள்
- கதாவிலாசம்
- துணையெழுத்து
- தேசாந்திரி
[தொகு] சினிமாக்களைப் பற்றி
- உலக சினிமா
- பதேர் பாஞ்சாலி
[தொகு] சிறுகதைகள்
இவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பு எஸ். ராமகிருஷ்ணன் கதைகள் என்ற பெயரில் சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது.
- பால்ய நதி
[தொகு] பணியாற்றிய திரைப்படங்கள்
- சண்டைக்கோழி
- உன்னாலே உன்னாலே
- ஆல்பம்
- பாபா