ஈரப்பலா மரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஈரப்பலா | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஹவாய்த் தீவில் பயிர் செய்யப்பட்டிருக்கும் ஈரப்பலா.
|
||||||||||||||
அறிவியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
இருசொற்பெயர் | ||||||||||||||
ஆல்டோகாப்பஸ் ஆல்டிலிஸ் (பார்க்கின்சன்) ஃபாஸ்பர்க் |
ஈரப்பலா மரம் (Artocarpus incisa) மலாயத் தீவக்குறை மற்றும் மேற்குப் பசிபிக் தீவுகளைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரம் ஆகும். ஆயினும் இது வெப்பவலயப் பகுதிகளில் வேறு பல இடங்களிலும் பரவலாக வளர்க்கப்படுகின்றது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தாவரவியல் மாதிரியாக எச்எம்எஸ் பவுண்டி என்னும் கடற்படைக் கப்பலினால் சேகரிக்கப்பட்ட இதனை, அக் கப்பல் தலைவனாக இருந்த வில்லியம் பிளை (William Bligh) என்பவர், மேற்கிந்தியத் தீவுகளில் இருந்த பிரித்தானியரின் அடிமைகளுக்கான மலிவான உயர் ஆற்றல் தரக்கூடிய உணவாக அறிமுகப் படுத்தப்பட்டது.