இந்திய-ஆரிய மொழிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்திய-ஆரிய மொழிகள் இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தின் துணைக் குடும்ப மொழிக்களாகும். இம் மொழிக் குடும்பத்தில் சுமார் 209 மொழிகள் உள்ளதாக 2005 கணக்கெடுப்புக் கூறுகிறது. இம்மொழிக் குடும்ப மொழிகளை சுமார் 900 மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.
பொருளடக்கம் |
[தொகு] வழக்கிலில்லாத மொழிகள்
[தொகு] தற்காலத்தில் வழங்கும் மொழிகள்
[தொகு] நடு வலய மொழிகள்
-
- மேல் நடு வலயம்:
- டோமாரி மொழி (Domari language)
- பஞ்சாபி மொழிகள்
- பஞ்சாபி மொழி (Punjabi language)
- (கிழக்குப் பஞ்சாபி) இன்றைய ஹர்யான்வி மொழி (Haryanvi language)
- மேற்கு ஹிந்தி மொழிகள்
- பிராஜ் பாஷா (Braj Bhasa)
- கரிபோலி (Khariboli)
- புந்தேலி மொழி (Bundeli language)
- ஹிந்தி மொழி
- உருது மொழி
- கனாவுஜி மொழி (Kanauji language)
- கீழ்-நடு வலயம்
- அவதி மொழி (Awadhi language)
- பாகேலி மொழி (Bagheli language)
- சட்டிஸ்காரி மொழி
- தன்வார் மொழி (Dhanwar language)
- பிஜிய ஹிந்துஸ்தானி மொழி (Fijian Hindustani language)
- மேல் நடு வலயம்:
[தொகு] மகத மொழிகள் (கிழக்கு வலய மொழிகள்)
-
- வங்காள-அஸ்ஸாமிய மொழிகள்
- அஸ்ஸாமியம்
- வங்காள மொழி
- பிஷ்ணுப்பிரியா மணிப்புரி மொழி
- சக்மா (Chakma)
- சிட்டகோனிய மொழி (Chittagonian)
- ஹஜோங் (Hajong)
- ஹல்பி (Halbi)
- காரியா தார் (Kharia Thar)
- கயோர்ட் (Kayort)
- மால் பஹாரியா (Mal Paharia)
- மிர்கான்
- நாகரி (Nahari)
- ராஜ்பாங்சி (Rajbangsi)
- சில்ஹேத்தி (Silôţi) (Sylheti)
- தாங்சாங்யா (Tangchangya)
- பிஹாரி மொழிகள்
- ஆங்கிகா (Angika)
- போஜ்புரி (Bhojpuri)
- கரிபிய ஹிந்துஸ்தானி
- குட்மாலி (Kudmali)
- மகாஹி (Magahi)
- மைதிலி
- மஜ்ஹி (Majhi)
- முசாசா
- ஓராவோன் சாத்ரி (Oraon Sadri)
- பாஞ்ச்பார்கனியா (Panchpargania)
- சாத்ரி (Sadri)
- சுராஜ்புரி (Surajpuri)
- ஒரியா மொழிகள்
- ஆதிவாசி ஒரியா
- பாத்ரி (Bhatri)
- புஞ்சியா
- போடோ பர்ஜா (Bodo Parja)
- குப்பியா (Kupia)
- ஒரியா (Oŗia)
- ரெலி(Reli)
- வகுக்கப்படாத கிழக்கத்திய மொழிகள்
- போட்டே மஜி (Bote-Majhi)
- புக்சா (Buksa)
- சித்வானியா தாரு (Chitwania Tharu)
- தேகாரு
- தேவ்கூரி தாரு
- கொச்சிலா தாரு (Kochila Tharu)
- மஹோத்தாரி தாரு (Mahotari Tharu)
- ராணா தாரு
- வங்காள-அஸ்ஸாமிய மொழிகள்
[தொகு] மேல் இந்தோ-ஆரிய மொழிகள்
-
-
- பில் மொழி (Bhil languages)
- குஜராத்தி மொழிகள்
- கந்தேசி மொழிகள் (Khandesi languages)
- டாங்கி மொழி (Dhanki language)
- கந்தேசி மொழி
- ராஜஸ்தானி மொழி
- பாக்ரி மொழி (Bagri language)
- துந்தாரி மொழி (Dhundhari language)
- கோவாரியா மொழி (Goaria language)
- குஜாரி மொழி
- ஹராவுதி மொழி (Harauti language)
- லோவார்க்கி மொழி (Loarki language)
- மால்வி மொழி (Malvi language)
- மார்வாரி மொழி
- மேவாரி மொழி
- நிமாதி மொழி
- ரொமானி மொழி
- ஷேகாவதி மொழி
- வாக்ரி மொழி (Wagri language)
-
[தொகு] பஹாரி மொழிகள் (வடக்கு வலய மொழிகள்)
-
- நடு பஹாரி மொழிகள்
- குமாவுனி மொழி (Kumauni language)
- கிழக்குப் பஹாரி மொழிகள்
- நேபாளி மொழி
- பல்பி மொழி (Palpi language)
- கார்ஹ்வாலி மொழிகள் (Garhwali languages)
- கார்ஹ்வாலி மொழி
- தெஹ்ரி மொழி (Tehri language)
- மேற்குப் பஹாரி மொழிகள்
- பிலாஸ்புரி மொழி (Bilaspuri language)
- தோர்கி மொழி (Dogri language)
- பகாரி-போத்வாரி மொழி (Pahari-Potwari language)
- நடு பஹாரி மொழிகள்
[தொகு] வடமேற்கு வலய மொழிகள்
-
- லாஹ்ண்டா மொழிகள் (Lahnda languages)
- ஜக்காத்தி மொழி
- பஞ்சாபி மொழி
- சிந்தி மொழிகள்
- சிந்தி மொழி
- தாத்கி மொழி (Dhatki language)
- சிராய்க்கி மொழி (Siraiki language)
- மார்வாரி மொழி
- லாஹ்ண்டா மொழிகள் (Lahnda languages)
[தொகு] Insular இந்தோ-ஆரியன்
-
- திவேஹி மொழி (Dhivehi language)
- சிங்களம்
- வெத்தா மொழி
[தொகு] தெற்கு வலய மொழிகள்
-
- கொங்கணி மொழி
- மராத்தி மொழி
- மானதேஷி (Manadeshi)
[தொகு] வகைப்படுத்தப்படாதவை
பின்வரும் மொழிகள் இந்தோ-ஆரியக் குடும்பத்துள் துணைப் பிரிவுகளாக வகுக்கப்படாதவை ஆகும்.
- சினாலி மொழி (Chinali language)
- தன்வார் மொழி (Dhanwar language)
- தாராய் மொழி (Darai language)
- கஞ்சாரி மொழி (Kanjari language)
- கும்ஹாலி மொழி (Kumhali language)
- லாஹுல் லோஹார் மொழி (Lahul Lohar language)
- மெமோனி மொழி (Memoni language)
- மினா மொழி (Mina language)
- ஒட் மொழி (Od language)
- பாளி மொழி
- ஷம்பலாரி மொழி (Shambalari language)
- திப்பேரா மொழி (Tippera language)
- உசுய் மொழி (Usui language)
- வாக்ரி பூலி மொழி (Vaagri Booli language)