அல் பசீனோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அல் பசீனோ (Al Pacino, பி.ஏப்ரல் 25, 1940) ஓர் அமெரிக்கத் திரைப்பட நடிகர். 1940 இல் பிறந்தவர். தி காட்ஃபாதர் திரைப்படங்களில் மைக்கேல் கோர்லியோனாக நடித்தவர். ஆஸ்கார் விருது, எம்மி விருது பெற்றவர்.