அல் கைடா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அல் கைடா القاعدة |
|
---|---|
தலைவர் | ஒசாமா பின் லாடன் Ayman al-Zawahiri |
தொடக்கம் | 1988 |
உறுப்பினர் | தெரியாது |
பன்னாட்டு கூட்டு | ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் உலகமுழுவதும் |
அல் கைடா ஜிகாத் கொள்கையுடைய பன்னாட்டு சுணி முஸ்லிம் ஆயுதக்குழுக்களின் ஒன்றியமாகும். இவ்வியக்கம் 1989 ஆம் ஆண்டில் அப்கானிதானில் இருந்து சோவியத் படைகள் வாபஸ் பெற்ற காலத்தில் ஒசாமா பின் லாடன் மற்றும் சிலரால் தொடக்கப்பட்டதாகும். [1] முஸ்லிம் நாடுகள் மீதான வெளிநாட்டு பாதிப்புகளைக் இல்லாதொழித்து முகமது நபியின் காலத்தை ஒத்த ஒரு தலைவருக்குக் கீழான இசுலாமிய இராச்சியத்தை உருவாகுதல் அல்கைடாவின் முக்கிய கொள்கைகளில் ஒன்றகும்.
அல் கைடா பல உலக நாடுகளிலும் பன்னாடு நிறுவனங்களாலும் பயங்கரவாத அமைப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. இவற்றுள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை, [2] நேட்டோ, [3][4] ஐரோப்பிய ஒன்றியம்,[5] ஐக்கிய அமெரிக்க நாடுகள்,[6] அவுஸ்திரேலியா,[7] கனடா,[8] இசுரேல்,[9] யப்பான்,[10] the நெதர்லாந்து,[11] ஐக்கிய இராச்சியம்,[12] ரஷ்யா,[13] சுவீடன்,[14] சுவிட்சர்லாந்து[15] என்பவை முக்கியமானவையாகும். அல்கைடா உறுப்பினர்கள் உலகின் பல நாடுகளிலும் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இவற்றுள் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் முக்கியமானவையாகும். செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு ஐக்கிய அமெரிக்க அரசு அல் கைடாவுக்கு எதிராக பாரிய புலனாய்வு மற்றும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அல் கைடாவின் தனித்தியங்கும் சிறு குழுக்கள் காரணமாகத் தாக்குதல்களுக்கான சூத்திரதாரிகளை இனம்காண்பது கடினமாகும். அல் கைடாவுக்கு எதிரான அரசுகள் அல் கைடாவின் உலக நீட்சியை ஏற்றுக் கொள்கின்றன.[16] இருப்பினும் அல் கைடாவின் உறுப்பினர் தொகை அதிகரிக்கப்பட்டு காண்பிக்கப்படுவதாக கருத்தும் உண்டு. [17] என்பது அல் கைடாவுக்கு ஆதாரவாகவோ அல்லது அவர்களைப் பின்பற்றி அதே பாணியிலும் அல் கைடாவுடன் தொடர் பற்ற வேறு சிறு குழுக்கள் பயங்கரவாத நடவடிகைகளில் ஈடுபடுவதை "அல் கைடாயிசம்" எனலாம்.[18]
[தொகு] மேற்கோள்கள்
- ↑ (2004-07-20) அல்-கைடாவின் ஆரம்பமும் தொடர்புகளும். BBC. இணைப்பு 2007-05-08 அன்று அணுகப்பட்டது.
- ↑ Security Council Resolutions Related to the Work of the Committee Established Pursuant to Resolution 1267 (1999) Concerning Al-Qaida and the Taliban and Associated Individuals and Entities. United Nations Security Council. இணைப்பு 2007-01-09 அன்று அணுகப்பட்டது.
- ↑ NATO. Press Conference with NATO Secretary General, Lord Robertson. இணைப்பு 2006-10-23 அன்று அணுகப்பட்டது.
- ↑ NATO Library (2005). AL QAEDA. இணைப்பு 2007-06-11 அன்று அணுகப்பட்டது.
- ↑ Commission of the European Communities (20.10.2004). COMMUNICATION FROM THE COMMISSION TO THE COUNCIL AND THE EUROPEAN PARLIAMENT. இணைப்பு 2007-06-11 அன்று அணுகப்பட்டது.
- ↑ United States Department of State. Foreign Terrorist Organizations (FTOs). இணைப்பு 2006-07-03 அன்று அணுகப்பட்டது.
- ↑ Australian Government. Listing of Terrorist Organisations. இணைப்பு 2006-07-03 அன்று அணுகப்பட்டது.
- ↑ Public Safety and Emergency Preparedness Canada. Entities list. இணைப்பு 2006-07-03 அன்று அணுகப்பட்டது.
- ↑ Israel Ministry of Foreign Affairs (21 Mar 2006). Summary of indictments against Al-Qaeda terrorists in Samaria. இணைப்பு 2007-06-10 அன்று அணுகப்பட்டது.
- ↑ Diplomatic Bluebook (2002). B. TERRORIST ATTACKS IN THE UNITED STATES AND THE FIGHT AGAINST TERRORISM. இணைப்பு 2007-06-11 அன்று அணுகப்பட்டது.
- ↑ General Intelligence and Security Service. Annual Report 2004. இணைப்பு 2007-06-11 அன்று அணுகப்பட்டது.
- ↑ United Kingdom Home Office. Proscribed terrorist groups. இணைப்பு 2006-07-03 அன்று அணுகப்பட்டது.
- ↑ "Russia Outlaws 17 Terror Groups; Hamas, Hezbollah Not Included".
- ↑ Ministry for Foreign Affairs Sweden (March June 2006). Radical Islamist Movements in the Middle East. இணைப்பு 2007-06-11 அன்று அணுகப்பட்டது.
- ↑ (20 December 2001) Report on counter-terrorism submitted by Switzerland to the Security Council Committee established pursuant to resolution 1373 (2001). இணைப்பு 2007-06-11 அன்று அணுகப்பட்டது.
- ↑ "Al Qaeda forming new cells worldwide", CNN, 2002-07-31. 2007-01-09 அன்று தகவல் பெறப்பட்டது.
- ↑ The Power of Nightmares. BBC. இணைப்பு 2007-02-02 அன்று அணுகப்பட்டது.
- ↑ "US frustration over al-Qaeda 'resurgence'", BBC, 2007-01-12. 2007-01-12 அன்று தகவல் பெறப்பட்டது.