See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
ஹாரியெட் டப்மன் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

ஹாரியெட் டப்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஹாரியெட் டப்மன்

1880இல் ஹாரியெட் டப்மன்
பிறப்பு 1820
டார்செஸ்டர் மாவட்டம், மேரிலன்ட்
இறப்பு மார்ச் 10 1913
ஆபர்ன், நியூ யோர்க்
பெற்றோர் பென் & ஹாரியெட் கிரீன் ராஸ்
வாழ்க்கைத்
துணை

ஜான் டப்மன், நெல்சன் டேவீஸ்

ஹாரியெட் டப்மன் ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்க அடிமை நீக்க எழுச்சி செய்தவர் ஆவார். மேரிலன்டில் அடிமைத்தனத்தில் பிறந்த டப்மன் 1849இல் ஃபிலடெல்ஃபியாவுக்கு தப்பிப்போனார். இதற்கு பிறகு நிலக்கீழ் தொடர்வண்டிப் பாதை வழியாக இவரின் குடும்பமும் வேறு 300 அடிமைகளை காப்பாற்றி ஐக்கிய அமெரிக்காவின் அடிமை இல்லாத வட பகுதிக்கு இவர்களை கொண்டுவந்தார். உள்நாட்டுப் போரில் ஒன்றிய இராணுவத்தில் வேவு மற்றும் சமையல்காரியாகவும் பணி புரிந்தார்.


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -