பேச்சு:ஸ்டோன் ஹெஞ்ச்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வெறும் படம் மட்டும் இல்லாமல் ஓரிரு வரிகளிலாவது விளக்க உரை கொடுக்கலாம்--ரவி (பேச்சு) 15:54, 26 அக்டோபர் 2005 (UTC)
- விளக்கவுரை இல்லாமல் இவ்வாறான பல பக்கங்கள் உள்ளன. இவற்றிற் பலவற்றை ஆரம்பகாலங்களில் நானும் உருவாக்கியிருக்கிறேன். முடிந்தவரை இவற்றுக்கு உரைகளைச் சேர்க்க முயல்கிறேன். Mayooranathan 16:33, 26 அக்டோபர் 2005 (UTC)