வைணவ உபநிடதங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உபநிடதம் என்று பெயர் கொண்ட இந்து சமய (வடமொழி) வேத நூல்களில் 108 உபநிடதங்களை ராமபிரான் ஆஞ்சனேயருக்குக் கற்பித்தார் என்று முக்திகோபநிஷத்து என்ற உபநிடதம் சொல்கிறது. இவ்வுபநிடதங்களின் பகுப்புகளில் வைணவ உபநிடதங்கள் என்ற பகுப்பில் 14 உபநிடதங்கள் உள்ளன. அவைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
[தொகு] பட்டியல்
- கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை இரண்டு:
-
- கலிஸந்தரணம்
- நாராயணம்
-
- சுக்ல யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஒன்று:
-
- தாரஸாரம்
-
- சாம வேதத்தைச் சார்ந்தவை இரண்டு:
-
- அவியக்தம்
- வாஸுதேவம்
-
- அதர்வண வேதத்தைச் சார்ந்தவை ஒன்பது:
-
- கிருஷ்ணம்
- கருடம்
- கோபாலதாபனீ
- த்ரிபாத்விபூதி மஹாநாராயணம்
- தத்தாத்ரேயம்
- நரசிம்மதாபனீ
- ராமதாபனீ
- ராமரஹஸ்யம்
- ஹயக்ரீவம்
-