வேதம் புதிது
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வேதம் புதிது | |
இயக்குனர் | பாரதிராஜா |
---|---|
நடிப்பு | சத்யராஜ் அமலா சாருஹாசன் ராஜா நிழல்கள் ரவி ஜனகராஜ் |
வெளியீடு | 1987 |
மொழி | தமிழ் |
வேதம் புதிது 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சத்யராஜ், அமலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
[தொகு] வகை
[தொகு] விருதுகள்
- தேசிய திரைப்பட விருது - சிறந்த திரைப்படம்