வெற்றி திருமகன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வெற்றித் திருமகன் | |
இயக்குனர் | எச். பி. பாபு |
---|---|
தயாரிப்பாளர் | விவேக் ஏஜென்சீஸ் |
நடிப்பு | டி. ஆர். மகாலிங்கம் மாதுரி தேவி |
இசையமைப்பு | சி. என். பாண்டுரங்கன் |
வெளியீடு | ஜூன் 2, 1978 |
கால நீளம் | . |
நீளம் | 3597 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வெற்றித் திருமகன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். பி. பாபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், மாதுரி தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.