வீர அபிமன்யு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வீர அபிமன்யு | |
இயக்குனர் | வி. மதுசூதன ராவ் |
---|---|
தயாரிப்பாளர் | சுந்தர்லால் நேஹதா ராஜலக்ஸ்மி புரொடக்ஷன்ஸ் |
நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் காஞ்சனா |
இசையமைப்பு | கே. வி. மகாதேவன் |
வெளியீடு | ஆகஸ்ட் 28, 1965 |
நீளம் | 5231 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வீர அபிமன்யு 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. மதுசூதன ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், காஞ்சனா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.