See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
விளையாட்டு - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

விளையாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பொருளடக்கம்

[தொகு] "விளையாட்டை" விளங்கிக் கொள்ளல்

விளையாட்டு மனிதருடைய ஆர்வம் மற்றும் செயற்பாடுகளில் முக்கிய இடத்தை வகிக்கும் ஒரு துறையாகும். எங்களுடைய ஓய்வு நேரங்களின் பெரும் பகுதியும், தொலைக்காட்சி நேரமும், செய்திப்பத்திரிகைகளின் பக்கங்களும், இதற்கு ஒதுக்கப்படுகின்றன.

இக் கட்டுரை பின்வருவனவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது:

1 "விளையாட்டு" என்பதற்கு வரைவிலக்கணம் கூறுதல்,
2 விளையாட்டின் வரலாற்றையும், வளர்ச்சியையும் நோக்குவதன் மூலம் அதனை விளங்கிக் கொள்ளல்.
3 வாழ்வின் பல்வேறு துறைகளிலும், விளையாட்டின் ஈடுபாட்டையும், தாக்கத்தையும் நோக்குவதன்மூலம், அதன் முக்கியத்துவத்தை மதிப்பீடு செய்தல்.


விளையாட்டுக்களாக வளர்ச்சியடைந்த திறமைகளுக்கு உதாரணங்கள்.


[தொகு] விளையாட்டின் வரலாறு

[தொகு] வரலாற்றுக்கு முற்பட்டது

[தொகு] பண்டைய சீனா

[தொகு] பண்டைய எகிப்து

[தொகு] பண்டைய கிரேக்கம்

[தொகு] நவீன ஐரோப்பிய மற்றும் அனைத்துலக முன்னேற்றங்கள்

[தொகு] விளையாட்டுகளின் வகைப்படுத்தல்

பிரதான கட்டுரை: விளையாட்டுகளின் பட்டியல்

விளையாட்டுகளை வகைப்படுத்தும் ஒரு முறை பின்வருமாறு, இது விளையாட்டின் இயக்க முறைகளை விடுத்து, அதன் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இங்கே தரப்பட்டுள்ள உதாரணங்கள், விளக்கத்துக்காகத் தரப்பட்டுள்ளனவேயன்றி, முழுமையானவை அல்ல.

[தொகு] ஓட்டப் போட்டி

  • மனித சக்தி ஓட்டம், நீச்சல்,....)
  • மனித உதவியுடன்(மிதிவண்டி ஓடுதல், படகு வலித்தல், canoeing, ...)
  • வெளிச் சக்தி மூலம்(மோட்டார் ஓட்டப்போட்டி, பாய்க்கப்பல் செலுத்தல், வலுப் படகோட்டம்...)

[தொகு] எதிராளி

[தொகு] சாதனை

  • இலக்கு (அம்பெய்தல், கோல்ப், துப்பாக்கி சுடுதல் ...)
  • காட்சிப்படுத்தல் (உடற்பயிற்சி, உடற்கட்டு, குதிரைச் சவாரி, diving...)
  • பலம் (பாரம் தூக்கல், நீளம் பாய்தல், குண்டெறிதல் ...)

[தொகு] எல்லாவகைகளினதும் சேர்க்கை

  • (Athletics) (மனிதவலு, குழு, பலம்)

[தொகு] Sportsmanship

[தொகு] Professionalism மற்றும் விளையாட்டு விதிகள்

[தொகு] விளையாட்டும் அரசியலும்

[தொகு] கலையும் விளையாட்டும்

[தொகு] முடிவுரை

[தொகு] தொடர்பான விடயங்கள்

  • விளையாட்டின் வரலாறு, sportsmanship, தொழில்முறை விளையாட்டு, விளையாட்டின் அழகியற் கவர்ச்சி, தேசியவாதமும், விளையாட்டும், மற்றும்விளையாட்டு விதிகள்
  • தொழில்முறை விளையாட்டுக் கழகங்களின் பட்டியல்
  • விளையாட்டுகளின் பட்டியல்
  • விளையாட்டு நிகழ்வுகளின் பட்டியல்
  • விளையாட்டு வீரர்களின் பட்டியல்
  • விளையாட்டுக் கட்டுப்பாட்டு அமைப்புகள்
  • ஒலிம்பிக் விளையாட்டுகள்
  • விளையாட்டிடங்கள்
  • Sponsorship
  • விளையாட்டுப் பயிற்சி
  • விளையாட்டு உபகரணங்கள்
  • விளையாட்டுக் காயங்கள்
  • விளையாட்டு சந்தைப்படுத்தல்
  • Sports memorabilia
  • பார்வையாளர் விளையாட்டு
  • பல் விளையாட்டு நிகழ்வுகள்
  • விளையாட்டுக் கலை
  • சினிமாப் படங்களில் விளையாட்டு
  • விளையாட்டுக் கழகம்
  • ஊனமுற்றோர் விளையாட்டு
  • பெண்கள் விளையாட்டு.
  • விளையாட்டு வரலாற்று நிறுவனங்கள்
  • விநோத விளையாட்டுகள்
  • விளையாட்டுப் பதிவு
  • தீவிர விளையாட்டுகள்

[தொகு] வெளி இணைப்புகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -