விடியும் வரை காத்திரு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விடியும் வரை காத்திரு | |
இயக்குனர் | கே. பாக்யராஜ் |
---|---|
தயாரிப்பாளர் | எம். எஸ். அக்பர் எஸ். டி. கம்பைன்ஸ் சக்திவேல் |
நடிப்பு | கே. பாக்யராஜ் சத்யகலா |
இசையமைப்பு | இளையராஜா |
வெளியீடு | மே 8, 1981 |
நீளம் | 3836 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விடியும் வரை காத்திரு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பாக்யராஜ், சத்யகலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.