வறுமையின் நிறம் சிகப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வறுமையின் நிறம் சிகப்பு | |
இயக்குனர் | கே. பாலச்சந்தர் |
---|---|
தயாரிப்பாளர் | பிரேமாலயா ஆர்ட்ஸ் |
நடிப்பு | கமல்ஹாசன் ஸ்ரீதேவி எஸ். வி. சேகர் |
இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
வெளியீடு | 1980 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
IMDb profile |
வறுமையின் நிறம் சிகப்பு 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன்,ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
[தொகு] வகை
நகைச்சுவைப்படம் / நாடகப்படம்