See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
வர்ஜீனியா பலதொழில்நுட்ப மாநிலப் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

வர்ஜீனியா பலதொழில்நுட்ப மாநிலப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வர்ஜீனியா பலதொழில்நுட்ப மாநிலப் பல்கலைக்கழகம்
வர்ஜீனியா டெக்
படிமம்:Virginia Tech seal.png

குறிக்கோள்: Ut Prosim
குறிக்கோள் தமிழில்: That I May Serve
நிறுவல்: 1872
வகை: Public land-grant university
நிதி உதவி: $ 524.7 மில்லியன்[1]
அதிபர்: சார்ல்ஸ் ஸ்டிகர்
மேதகர்: மார்க் ஜி. மெக்னெமீ
ஆசிரியர் குழு: 1,361
மாணவர்கள்: 27,572
இளநிலை மாணவர்: 22,987
முதுநிலை மாணவர்: 4,224
முனைவர்பட்ட மாணவர்: 361
அமைவிடம்: ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி பிளாக்ஸ்பர்க், வர்ஜீனியா, ஐ.அ.
வளாகம்: 2,600 acres (4.06 sq mi) (10.52 sq km)
ஊர்
முந்தைய பெயர்கள்: Virginia Agricultural and Mechanical College (1892-1896)

Virginia Agricultural and Mechanical College and Polytechnic Institute (1896-1944)
Virginia Polytechnic Institute (1944-1970)

Virginia Polytechnic Institute and State University (1970-present)
நிறங்கள்: Chicago Maroon and Burnt Orange            
விளையாட்டில்
சுருக்கப் பெயர்:
ஹோக்கி
Mascot: ஹோக்கி பறவை
தடகள விளையாட்டுக்கள்: NCAA Division I, Atlantic Coast Conference, 21 varsity teams
இணையத்தளம்: www.vt.edu
படிமம்:VT Logo.png


வர்ஜீனியா டெக் (Virginia Tech) என்று பொதுவாக அழைக்கப்படும் வர்ஜீனியா பலதொழில்நுட்ப மாநிலப் பல்கலைக்கழகம் (Virginia Polytechnic Institute and State University), ஐக்கிய அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகம் பிளாக்ஸ்பர்க் நகரத்தில் அமைந்துள்ளது. 2007ல் ஏப்ரல் 16ம் தேதி இப்பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவர் சோ சுங்-ஹுயி,[2] ஒரு தமிழர் உட்பட 32[3] நபர்களைச் சுட்டுக்கொன்று பின் தானும் தற்கொலை செய்து கொண்டார்.

[தொகு] குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. 2007 Annual Report. Virginia Tech Foundation, Inc.. இணைப்பு 2008-01-26 அன்று அணுகப்பட்டது.
  2. "Virginia massacre gunman is named", BBC News, 2007-04-17. 2008-03-30 அன்று தகவல் பெறப்பட்டது. 
  3. "Virginia shootings: The victims", BBC News, 2007-04-19. 2008-03-30 அன்று தகவல் பெறப்பட்டது. 

[தொகு] வெளி இணைப்புக்கள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -